Smart தீர்வுகள்> உங்கள் நிதி பயணம் - உங்களுக்கான வழியை முன்னெடுங்கள்
Explore
Genie - சேவைகள்
நீங்கள் எளிதாகவும் விரைவாகவும் பணம் செலுத்தலாம் மற்றும் பணத்தை மாற்றலாம், மேலும் உங்கள் கிரெடிட்/டெபிட் கார்டுகள், சேமிப்புக் கணக்குகள் மற்றும் eZ Cash டிஜிட்டல் பணப்பையை Genie மூலம் நிர்வகிக்கலாம்.
பணம் செலுத்துங்கள்
உங்கள் கிரெடிட்/டெபிட் கார்டுகள், சேமிப்புக் கணக்குகள் மற்றும் eZ Cash பணப்பை மூலம் எளிதாக பணம் செலுத்த Genie ஐ பயன்படுத்துங்கள்!
QR ஐ ஸ்கேன் செய்யுங்கள்
genie ஊடாக பணமற்ற மற்றும் தொலைதூரக் கொடுப்பனவுகளைச் மேற்கொள்ள LANKAQR ஐ ஸ்கேன் செய்யுங்கள்!
அனுப்புங்கள்
உங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து அல்லது eZ Cash பணப்பையிலிருந்து genie ஊடாக விரைவான பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளுங்கள்!
விசேட சலுகைகள்
எங்கள் வணிக பங்காளர்கள் வழங்கும் அற்புதமான சலுகைகள், அற்புதமான விலைக்கழிவுகள் மற்றும் சிறப்பு பரிசுகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள் Genie வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே.