உங்களுக்கு அவசரமாக பணம் தேவையா? எங்கள் விரைவான மற்றும் வசதியான உடனடி சேவை உங்களுக்கு உடனடியாக பணத்தைப் பெற்றுத் தரும். உங்கள் நிதித் தேவை எதுவாக இருந்தாலும், நீங்கள் செய்ய வேண்டியது Dialog Pay App ஐ டவுன்லோட் செய்து, கடன் வசதியைத் தேர்ந்தெடுத்து, விண்ணப்பிப்பதற்கான தகுதி அளவுகோல்களைப் பூர்த்தி செய்கிறீர்களா என்பதைச் சரிபார்ப்பது மட்டும் தான். நீங்கள் விண்ணப்பிக்கும் கடன் தொகையின் அடிப்படையில் வட்டி விகிதம்இ மாதாந்த தவணை மற்றும் மீள் செலுத்தும் காலம் போன்ற தகவல்களை App இல் உள்ள கடன் கால்குலேட்டர் வழங்குகிறது.
இந்த செயல்முறை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதால், நீங்கள் எந்தவொரு நேரத்திலும், எந்தவொரு இடத்தில் இருந்தும், சேவை நிலையத்திற்கு செல்ல வேண்டிய அவசியமின்றி கடனுக்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே கணக்கு இல்லை என்பது ஒரு பிரச்சினையல்லஇ ஏனெனில் உங்கள் கடன் அங்கீகரிக்கப்பட்டவுடன் இலவச டயலொக் பைனான்ஸ் சேமிப்புக் கணக்கைப் பெற்றுக்கொள்வீர்கள். அந்தக் கணக்கின் மூலம் நீங்கள் கடனைத் மீள் செலுத்தலாம், மேலும் ஒரு கூடுதல் நன்மை என்னவென்றால், முன்கூட்டியே மீள் செலுத்துவதற்கு நீங்கள் எவ்வகையான மேலதிக கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை.