WHT self‑declaration
WHT self‑declaration
In line with Withholding Tax (WHT) regulations issued by the Inland Revenue Department, we kindly request that you to submit your WHT self‑declaration for the Year of Assessment 2026/2027.
To avoid the deduction of WHT, please ensure the completed declaration is submitted to the Dialog Finance Head Office, provided your annual assessable income for the relevant year is below LKR 1.8 million.
Click here to learn the submission process :
https://bit.ly/WHTeng
WHT ස්වයං‑ප්රකාශනය ඉදිරිපත් කිරීම
ආදායම් බදු දෙපාර්තමේන්තුව විසින් නිකුත් කර ඇති Withholding Tax (WHT) නියෝගයන්ට අනුව, 2026/2027 අයවැය වර්ෂය සඳහා ඔබගේ WHT ස්වයං‑ප්රකාශනය ඉදිරිපත් කිරීමට අවශ්යවේ.
අදාළ වර්ෂය සඳහා ඔබගේ වාර්ෂික ආදායම රුපියල් මිලියන 1.8 වඩා අඩු නම්, WHT කප්පාදුව වැළැක්වීම සඳහා ඔබ විසින් සම්පූර්ණ කළ ප්රකාශනය Dialog Finance ප්රධාන කාර්යාලයට ඉදිරිපත් කරන්න .
ඉදිරිපත් කරන ආකාරය දැන ගන්න Click කරන්න :
https://dlg.lk/WHTsin
WHT சுய அறிவிப்பு படிவத்தை சமர்ப்பித்தல்
உள்நாட்டு வருவாய் திணைக்களம் வெளியிட்டுள்ள பிடித்தல் வரி ( WHT) விதிமுறைகளுக்கு அமைவாக,
2026/2027 மதிப்பீட்டு ஆண்டிற்கான உங்கள் WHT சுய அறிவிப்பு (Self‑Declaration) படிவத்தை சமர்ப்பிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
சம்பந்தப்பட்ட ஆண்டிற்கான உங்கள் வருடாந்திர மதிப்பீட்டுக்குரிய வருமானம் ரூ. 1.8 மில்லியனுக்கு குறைவாக இருப்பின்,
WHT பிடித்தலைத் தவிர்க்க, பூர்த்தி செய்யப்பட்ட அறிவிப்பு படிவத்தை Dialog Finance தலைமை அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கவும்.
சமர்ப்பிக்கும் முறையை அறிய இங்கே Click செய்யவும் :
https://dlg.lk/WHTtam