Promotions Dialog Pay Reward week September

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
  • இந்தப் பிரமோஷன் Dialog Pay சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் திறந்திருக்கும். Dialog Finance ஊழியர்கள் இதில் உள்ளடக்கப்படமாட்டார்கள்.
  • பிரமோஷன் காலப்பகுதியில் Dialog Pay செயலி மூலம் குறைந்தது இரண்டு (2) கிரெடிட் கார்டு பில் கொடுப்பனவுகளை நிறைவு செய்ய வேண்டும்.
  • கொடுப்பனவுகள் Dialog Pay சேமிப்புக் கணக்கைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • பிற வங்கிகள், அட்டைகள் அல்லது பிற கொடுப்பனவு முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகள் இப்பிரமோஷனுக்குத் தகுதி பெறாது.
  • இப்பிரமோஷன் 25 செப்டம்பர் 2026 முதல் 30 செப்டம்பர் 2026 வரை செல்லுபடியாகும்.

  • இருபத்தைந்து (25) வெற்றியாளர்கள் குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்.
  • ஒவ்வொரு வெற்றியாளருக்கும் LKR 2,500 பெறுமதியான Glomark Gift-voucher ஒன்று வழங்கப்படும்.

  • பிரமோஷன் நிறைவடையும் திகதியிலிருந்து இரண்டு (2) வாரங்களுக்குள் வெற்றியாளர்களுக்கு மின்னஞ்சல் மற்றும்/அல்லது தொலைபேசி அழைப்பு மூலம் அறிவிக்கப்படும்.
  • Dialog Finance PLC ஆனது முன் அறிவிப்பின்றி இப்பிரமோஷனைத் திருத்த, இடைநிறுத்த அல்லது நிறுத்துவதற்கான உரிமையைத் தக்க வைத்துக் கொள்கிறது.
  • பிரமோஷன் காலப்பகுதியில் Dialog Pay செயலி மூலம் குறைந்தது இரண்டு (2) கிரெடிட் கார்டு பில் கொடுப்பனவுகளை நிறைவு செய்யும் வாடிக்கையாளர்கள், தலா LKR 2,500 பெறுமதியான இருபத்தைந்து (25) Glomark Gift-vouchers இல் ஒன்றை வெல்வதற்கான குலுக்கலுக்குத் தகுதி பெறுவார்கள். வெற்றியாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பான Dialog Finance PLC இன் தீர்மானமே இறுதியானதாகும்.
  • தேவையான சந்தர்ப்பங்களில், வாடிக்கையாளர்களுக்கு முன் அறிவித்த பின்னர், இப்பிரமோஷனின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைத் திருத்த அல்லது மாற்ற Dialog Finance PLC ஆனது உரிமையைத் தக்க வைத்துக் கொள்கிறது.
  • Dialog Finance PLC ஆனது தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் இப்பிரமோஷனைத் திருத்த, இடைநிறுத்த அல்லது வாபஸ் பெறுவதற்கான உரிமையைத் தக்க வைத்துக் கொள்கிறது.