எங்கள் சேவைகள்

“Genie” என்பது உங்கள் பணத்தை நிர்வகிக்கவும், பில்களை எளிதாக செலுத்தவும், உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்தவும், loyalty points களை கண்காணிக்கவும் ஒரு எளிய, திறமையான மற்றும் மிகவும் பயனுள்ள வழியாகும்.

Genie மூலம் கிடைக்கும் சேவைகளைப் பற்றி அறிந்துகொள்வதன் மூலம் உங்கள் நிதி நிலையை மேம்படுத்துங்கள்!

Lesi Pay
"Dialog Finance PLC" வழங்கும் "Lesi Pay" மூலம், நீங்கள் எளிதாக ஒரு புத்தம் புதிய Android smartphone ஐ தவணை முறையில் கொள்வனவு செய்துக்கொள்ள முடியும். உங்களாலும் பெற்றுக்கொள்ள முடியுமா என்பதை அறிந்துக்கொள்ள இப்போதே Genie App க்கு செல்லுங்கள்.
Stocks Trading
இலங்கையில் முதல் முறையாக, நீங்கள் இப்போது Genie மூலம் CSE பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம்.
Savings Pocket
நிதி நிலையை மேம்படுத்த இதுவே எளிதான வழி, இதனால் உங்கள் பணத்தை எந்த தொந்தரவும் இல்லாமல் சேமிக்க திட்டமிட மற்றும் கட்டுப்படுத்த முடியும்.
Savings Account
Dialog Finance சேமிப்புக் கணக்குகளில் அதிக வட்டி விகிதங்களுடன் பணத்தைச் சேமிக்கவும்!
Goal Based Savings
உங்கள் வாழ்க்கை முறைக்கு மிகவும் பொருத்தமான ஒரு திட்டத்தின் மூலம் உங்கள் இலக்குகளுக்கு அவசியமானவற்றை எளிதாக சேமியுங்கள்.
Quick Loan
அவசர பணத் தேவைகளால் அவதிப்படாதீர்கள். எங்கள் விரைவான மற்றும் எளிதான உடனடி கடன் தீர்வு மூலம் உங்கள் நிதி வாழ்க்கையை எளிதாக்குங்கள்.
Mutual Funds
உங்கள் பணத்தை அதிகரித்து, உங்கள் கனவுகளை நனவாக்க மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யுங்கள்.
flexipay by Dialog Finance
உங்கள் Dialog Finance Debit கார்டின் சமீபத்திய பரிவர்த்தனைகளை மாதாந்த தவணைகளாக மாற்றவும்.