இந்தப் பிரமோஷன் Dialog Pay Savings கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் திறந்திருக்கும். Dialog Finance ஊழியர்கள் இதிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
பிரமோஷன் காலப்பகுதியில் Dialog Pay App மூலம் குறைந்தபட்சம் ஐந்து (05) வங்கிப் பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
தகுதியான ஒவ்வொரு வங்கிப் பணப்பரிமாற்றமும் குறைந்தபட்சம் LKR 1,000 பெறுமதியானதாக இருக்க வேண்டும்.
வங்கிப் பணப்பரிமாற்றங்களுக்கு Dialog Pay Savings கணக்கைப் பயன்படுத்தியே நிதி வழங்கப்பட வேண்டும்.
வேறு வங்கிகள், அட்டைகள் அல்லது பிற கொடுப்பனவு முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் வங்கிப் பணப்பரிமாற்றங்கள் தகுதியானவையாகக் கருதப்படமாட்டாது.
இந்தப் பிரமோஷன் 05 ஒக்டோபர் 2026 முதல் 20 நவம்பர் 2026 வரை செல்லுபடியாகும்.
பிரமோஷன் காலப்பகுதியில் தேவையான வங்கிப் பணப்பரிமாற்றங்களை நிறைவு செய்யும் வாடிக்கையாளர்கள் குலுக்கல் மூலம் வெற்றியாளரைத் தெரிவு செய்யும் போட்டிக்கு தகுதி பெறுவர்.
இந்தப் பிரமோஷன் காலப்பகுதியில் ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சமாக ஒரு (01) வாய்ப்பிற்கு மட்டுமே தகுதி பெறுவார்.
குலுக்கல் மூலம் ஒரு (01) வெற்றியாளர் தெரிவு செய்யப்படுவார்.
பிரமோஷன் காலப்பகுதி முடிவடைந்த பின்னர் அறிவிக்கப்படும் வெற்றியாளர், Dialog Finance தலைமை அலுவலகத்திலிருந்து பரிசைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
பிரமோஷன் நிறைவடையும் திகதியிலிருந்து இரண்டு (02) வாரங்களுக்குள் மின்னஞ்சல் மற்றும்/அல்லது தொலைபேசி அழைப்பு மூலம் வெற்றியாளருக்கு அறிவிக்கப்படும்.
Dialog Finance PLC நிறுவனமானது முன் அறிவித்தல் இன்றி இந்தப் பிரமோஷனைத் திருத்த, இடைநிறுத்த அல்லது நிறுத்துவதற்கான உரிமையை கொண்டுள்ளது.
பிரமோஷன் காலப்பகுதியில் Dialog Pay Savings கணக்கைப் பயன்படுத்தி Dialog Pay App மூலம் குறைந்தபட்சம் ஐந்து (05) வங்கிப் பணப்பரிமாற்றங்களை மேற்கொண்டு, ஒவ்வொரு பணப்பரிமாற்றமும் குறைந்தபட்சம் LKR 1,000 பெறுமதியானதாக இருக்கும் வாடிக்கையாளர்கள் iPhone 18 Pro ஒன்றை வெல்வதற்கான குலுக்கல் போட்டிக்கு தகுதி பெறுவர்.
வெற்றியாளரைத் தெரிவு செய்வது தொடர்பான Dialog Finance PLC நிறுவனத்தின் தீர்மானம் இறுதியானதாகும்.
தேவையான சந்தர்ப்பங்களில் வாடிக்கையாளர்களுக்கு முன் அறிவித்தல் வழங்கி, இந்தப் பிரமோஷனின் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை மாற்றுவதற்கு அல்லது திருத்துவதற்கு Dialog Finance PLC நிறுவனத்திற்கு உரிமை உண்டு.
Dialog Finance PLC நிறுவனம் தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் இந்தப் பிரமோஷனைத் திருத்த, இடைநிறுத்த அல்லது வாபஸ் பெறுவதற்கான உரிமையை கொண்டுள்ளது.