Promotions
Lesi Pay Repayment x Dialog Pay Savings
Terms and Conditions
இந்த விளம்பரச் சலுகை Dialog Pay Savings கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், Dialog Finance ஊழியர்களைத் தவிர்த்து, திறந்திருக்கும்.
விளம்பரக் காலப்பகுதியில் வாடிக்கையாளர்கள் Dialog Pay App மூலம் தங்களது Dialog Pay Savings கணக்கைப் பயன்படுத்தி Lesi Pay தவணை செலுத்துதலை நிறைவு செய்ய வேண்டும்.
கொடுப்பனவுகள் Dialog Pay Savings கணக்கைப் பயன்படுத்தியே மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஏனைய வங்கிகள், அட்டைகள் அல்லது வேறு எந்தக் கொடுப்பனவு முறைகளையும் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகள் இந்த விளம்பரச் சலுகைக்குத் தகுதி பெறாது.
இந்த விளம்பரச் சலுகை 01 ஒக்டோபர் 2026 முதல் 31 ஒக்டோபர் 2026 வரை செல்லுபடியாகும்.
தகுதி பெறும் வாடிக்கையாளர்கள் மாதாந்திர குலுக்கல் ஒன்றில் பங்கேற்கத் தகுதி பெறுவார்கள்.
தெரிவு செய்யப்படும் வெற்றியாளருக்கு ரூ. 100,000 பெறுமதியான Samsung Galaxy M17 5G ஸ்மார்ட்போன் ஒன்று வழங்கப்படும்.
விளம்பரச் சலுகை முடிவடைந்த நாளிலிருந்து 2 வாரங்களுக்குள் வெற்றியாளருக்கு மின்னஞ்சல் மற்றும்/அல்லது தொலைபேசி அழைப்பு மூலம் அறிவிக்கப்படும்.
முன் அறிவித்தல் இன்றி இந்த விளம்பரச் சலுகையைத் திருத்த, இடைநிறுத்த அல்லது நிறுத்துவதற்கான உரிமையை Dialog Finance PLC கொண்டுள்ளது.
விளம்பரக் காலப்பகுதியில் Dialog Pay App மூலம் Dialog Pay Savings கணக்கைப் பயன்படுத்தி Lesi Pay தவணை செலுத்துதலை நிறைவு செய்யும் வாடிக்கையாளர்கள், ரூ. 100,000 பெறுமதியான Samsung Galaxy M17 5G ஸ்மார்ட்போன் ஒன்றை வெல்வதற்கான மாதாந்திர குலுக்கலில் பங்கேற்கத் தகுதி பெறுவார்கள். வெற்றியாளரைத் தெரிவு செய்வது தொடர்பான Dialog Finance PLC இன் தீர்மானமே இறுதியானதாகும்.
தேவையான சந்தர்ப்பங்களில், வாடிக்கையாளர்களுக்கு முன் அறிவித்தல் வழங்கி, இந்த விளம்பரச் சலுகையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மாற்ற அல்லது திருத்துவதற்கான உரிமையை Dialog Finance PLC கொண்டுள்ளது.
தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் இந்த விளம்பரச் சலுகையைத் திருத்த, இடைநிறுத்த அல்லது திரும்பப் பெறுவதற்கான உரிமையை Dialog Finance PLC கொண்டுள்ளது.