விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
- Dialog Pay App மூலம் தமது Dialog மொபைல் ப்ரீபெய்ட் இணைப்பிற்கு Reload செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 03 நாட்களுக்கு செல்லுபடியாகும் 20% Bonus Reload வழங்கப்படும்.
- இந்த விளம்பரச் சலுகை 2026 ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் மட்டும் செல்லுபடியாகும்.
- இந்தச் சலுகை Dialog மொபைல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருந்தும்.
- வழங்கப்படும் Bonus Reload, செயற்படுத்தப்பட்ட தினத்திலிருந்து 3 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
- Reload பரிவர்த்தனை வெற்றிகரமாக நிறைவடைந்தவுடன் Bonus Reload வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
- விளம்பரக் காலப்பகுதியில் ஒவ்வொரு வாடிக்கையாளரும் இந்தச் சலுகையை ஒரு முறை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.
- இந்த விளம்பரம் தொடர்பான விடயங்கள், விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பில் Dialog Axiata PLC மேற்கொள்ளும் தீர்மானமே இறுதியானதாகக் கருதப்படும்.
- இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும் சலுகையாகும். விளம்பரக் காலப்பகுதியில் பங்கேற்பாளர்களுக்கு எந்தவித முன்னறிவிப்போ அல்லது விளக்கமோ வழங்காமல், விளம்பர முறையை மாற்றுவதற்கும், சலுகையை மீளப்பெறுவதற்கும் அல்லது நிறுத்துவதற்கும் Dialog Axiata PLC உரிமை கொண்டுள்ளது.
- விளம்பரக் காலப்பகுதியில் பரிவர்த்தனைகள் அல்லது பதிவுகளில் ஏதேனும் மோசடி நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால், அவை எந்தவொரு வெகுமதிக்கும் தகுதி பெறாது.